பரியேறும் பெருமாள் வெற்றி பட நாயகன் கதிரின் திருமண புகைப்படங்கள்
பரியேறும் பெருமாள் வெற்றி பட நாயகன் கதிரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா வின் பிரபல நடிக ராக இரு ப்பவர் தான் நடி கர் கதிர் . இவர் 2013 ஆம் ஆண்டு மதயா னை கூட்டம் என்ற திரைப் படத்தி ன் மூலம் தமிழ் சினிமா வுக்கு ந டிகரா க அறிமு கமா னார் .

அதை தொட ர்ந்து கிருமி , விக்ரம் வேதா , பரியே றும் பெரு மாள் , சிகை போன்ற தி ரைப்ப டங்களில் இவர் நடி த்து வருகி றார் . இதில் பரி யேறும் பெருமாள் படத் தில் இவரது நடிப் பு பலரா லும் பாராட் ப்பட்ட து .

விஜய் சேதுபதி யுடன் விக்ரம் வேதா படத்தி லும் இவரு டைய நடிப் பு பாரா ட்டப்ப ட்டது . அதைத் தொடர் ந்து பிகில் படத்தி ல் விஜ யுடன் நடித் திருந் தார் . அதை தொடர் ந்து சர்ப த் , யோகி என தொட ர்ந்து படங்க ளில் நடித் து வருகிறா ர்.

மேலும் பரியே றும் பெரு மாள் படத்தி ற்காக சில விருதுக ளையும் இவர் வாங்கி இருக் கிறார் . தற்போ து தமிழ் சினிமா வின் வளர் ந் து வரும் நடிகர் களில் முக்கியமா னவராக இவர் இருந்து வரு கிறார் .

மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு சஞ்ச னா என்பவ ரை திரு மணம் செய்து கொண் டார் . மிகவும் சிம்பி ளாக ந டந் த திருமண த்தில் சில மு க்கிய பிரபல ங்கள் மட்டும் கலந்து கொண்ட னர் . அந்த திரும ண புகை ப்பட ங்க ள் இதோ









கருத்துகள்
கருத்துரையிடுக