நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள்

நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்