இடுகைகள்

வைரல் வீடியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரளாவை கலக்கும் பெண் பேருந்து ஓட்டுநர்

படம்
கேரளாவை கலக்கும் பெண் பேருந்து ஓட்டுநர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது. இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ட்ரெயின் விமானம் என அனைத்தையும் இயக்கும் வல்லமையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் தான் கேரள இளம் பெண் ஒருவர் அற்புதமாக பேருந்து ஓட்டுனராக வேலை பார்க்கும் வீடியோ போன்ற இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த இளம் பெண்ணின் வீடியோவை கண்டு களித்த இணையவாசிகள் அவரது ஓட்டுநர் திறமையை வெகுவாக பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர். இணையவாசிகளின் ஆதரவை பெற்ற அந்த வீடியோ தற்போது உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு அந்த இளம் பெண்ணின் திறமை குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ..

இந்த சிறுவன் செய்த சின்ன JCB

படம்
இந்த சிறுவன் செய்த சின்ன JCB செய்த சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அறிவு என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் அறிவு இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் அறிவு இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக சின்னக்குழந்தைகள் எதையாவது பார்த்தால் வாங்கிக் கேட்பதுதான் வழக்கம். ஆனால் இங்கே ஒரு சிறுவன், எதைப் பார்த்தாலும் அதை அப்படியே செய்து அசத்திவிடுகிறார். அந்தவகையில் இப்போது, வெறுமனே சில ஊசிகளை மட்டும்வைத்து, ‘ஜே.சி.பி’ ஒன்று செய்துள்ளார். அந்த ஜே.சி.பி மிக அழகாக மண் அள்ளுகிறது. கூடவே அள்ளிய மண்ணை இன்னொரு இடத்தில் கொண்டுபோய் கொட்டுகிறது. இந்த பொடியனின் அறிவு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன். JCB செய்து அசத்திய சிறுவன்

பாத்திரத்தை வைத்தால் மட்டும் போதும் ... தானாக பால்கறக்கும் அதிசய மாடு...

படம்
பாத்திரத்தை வைத்தால் மட்டும் போதும் … தானாக பால்கறக்கும் அதிசய மாடு குறித்த வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. உயிரினங்-களில் தெய்வத்துக்கு சமமாகவும், மகாலட்சுமி வடிவமாகவும் கோமாதாவாகவும் பார்க்கப்படுவது பசு மாடு தான். பசு மாட்டைப் பொறுத்தவரை பால் தேவைக்கும், காளை மாடு உழவு தேவைக்காகவும் விவசாயி-கள் வளர்த்துவருகின்றனர். இதில் பசு மாட்டை பொறுத்தவரை என்ன தான் நேரத்துக்கு நேரம் உரிய உணவைக் கொடுத்தாலும் காலையிலும், மாலையிலும் நாம் தான் பால் கறக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மாட்டின் சிறுநீர் புனிதமாகக் கருதப்படுகிறது. புது வீடு பால் காய்ச்சி செல்லும் போது மாட்டின் கோமியத்தை தெளிப்பது வழக்கமான ஒன்று தான். அதேபோல் மாட்டின் சாணம் உரமாக பயன்படுகிறது. இப்படி சிறப்புகளை உடைய பசு மாட்டுக்கு பால் கறக்க கரவைக்காரர் ஒருவர் வருவார். தமிழ் சினிமாக்-களில் கூட நடிகர் ராமராஜன் செண்பகமே… செண்பகமே…என பாட்டுப் பாடி அவரே தான் பால் கறப்பார். இங்கே சினிமாவில் கூட நாம் இதுவரை பார்த்து விடாத ஒரு சம்பவம் நடந்து உள்ளது அது என்ன தெரியுமா? ஒரு பசுமாடு...

உலகில் இந்த இசைக்கு ஈடு இணையே இல்லை.. இந்த சிறுவர்களின் திறமைக்கு எத்தனை முறை வாழ்த்தினாலும் பத்தாது..

படம்
சிறுவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பழைய பொருள்கள் கொண்டு செய்யப்பட்ட இசைக் கருவியை இசைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது. எல்லோரும் சிறுவயதில் நண்பர்களுடன் இணைந்து நீ ஏதாவது விளையாட்டு விளையாடுவோம். அந்த வகையில் இங்கு சிறுவர்கள் சிலர் நண்பர்கள் ஒன்றாக இணைந்து வீட்டில் உள்ள பழைய பொருட்களை வைத்து இசைக்கருவிகளை உருவாக்கி அதனை இசைத்து மகிழ்கின்றனர். அதனை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் தற்போது சிறுவர்களின் இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிறுவர்களின் இசைத் திறமை பயங்கரமாக இருப்பதாக இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையவாசிகள் அவர்களை வாழ்த்துவதோடு வீடியோவையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர் இதுவரை 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர் வீடியோவை வீடியோவை இணையவாசிகள் அதிகம் பகிர்வதால் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பக...

அம்மான்னா அடிச்சி பாத்திருப்பிங்க... கூட சேர்ந்து குத்தாட்டம் ஆடி பார்த்திருக்கீங்களா...!! என்னாமா ஆடுறாங்க!

படம்
அம்மாவுடன் மகள் சேர்ந்து போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஒரு அம்மா மகள் சேர்ந்து போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. ஹிந்தி பாடலான சாரி கே பாலு சா பாடலுக்கு அம்மா மகள் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் . அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத் திறமையை பாராட்டி புகழ்ந்து தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்த்துக்களை எங்க...

தமிழன் கலைகளுக்கு முன்னோடி என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாட்டி

தமிழன் எப்போதும் முன்னோடியாக வாழ்ந்தான் பல கலைகளை கற்று கற்பித்தான் என்பது அனைவரும் அறிந்ததே . தமிழனின் தற்காப்பு கலைகளில் ஓன்று சிலம்ப கலை . இந்த கலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கற்றுக்கொள்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் அனால் பெண்களும் இக்கலையை கற்றுள்ளனர் . அப்படி கற்றுக்கொண்ட ஒரு பாட்டியின் வீடியோ தான் இப்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது . அந்த வீடியோவில் அந்த பாட்டி சிலம்பம் சுற்றும் அழகையும் வேகத்தையும் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே இக்கலையை கற்றுள்ளார் என்று தெரிகிறது நீங்களே பாருங்கள் அந்த பாட்டியின் திறமையை https://www.youtube.com/watch?v=uje_qQGoKaM

Love பண்ணா இந்த மாதிரி Love பண்ணுங்க ; 90'ஸ் கிட்ஸ் புரிஞ்சிதா

முன்பெல்லாம் காதலியை தனியாக சந்திப்பதே பெரிய விசயமாக இருந்தது . ஆனால் இப்போது இளசுகள் தாங்கள் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து இணையத்தில் விட்டு மற்றவர்களை வெறுப்பேற்றுகின்றனர். 90'ஸ் கிட்ஸ் என்றாலே பெண்களிடம் பேச தெரியாதவர்க் என்றே அனைவரும் சொல்லுகின்றனர் ஆனால் அவர்களை வெறுப்பேத்தும் விதமாக இந்த 2கே கிட்ஸ் செய்யும் அட்டூளியங்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. காதல்ளர்கள் டிக் டாக் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்க https://www.youtube.com/watch?v=GjLPB7fgENk

கல்லூரி பெண்கள் கல்லூரியில் போடும் ஆட்டத்தை பா ருங்க !!

கல்லுரி விழாக்களில் மாணவ மாணவிகள் போடும் ஆட்டம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் . ஆனால் மாணவிகள் கல்லூரி வகுப்பறையில் ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும். இது வீடியோவில் அப்படி ஒரு வீடியோ தான் கல்லூரி பெண்கள் தங்கள் இடைவேளை நேரங்களில் வகுப்பறையில் போடும் ஆட்டத்தை பாருங்கள் . இன்று இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகிறது . எப்ப்போதும் எதையாவது செய்து இணையத்தில் இடம் பிடிக்கும் இளசுகள் கல்லூரி வகுப்பையையும் விட்டு வைக்கவில்லை . இவர்க்ளின் கூத்தை நீங்களே பாருங்கள் .. https://www.youtube.com/watch?v=_CBV9EtVdY8

அந்த பொன்னம்மா நீ!!அப்போ அப்படி இருந்த இப்போ இப்படி மாறிட்ட!!

எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியேம்மா என்பதுபோல் இந்த பெண்ணின் வளர்ச்சியை பாருங்கள் . இந்த பெண்ணின் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம் அந்த வீடியோ நல்ல வரவேற்பு பெற்றதால் இன்றும் இவரது வீடியோ உங்களுக்க பகிர்கிறோம். இவரை பிக்காதவர்கள் பலபேர் அவர் குறித்து தவறான கருத்துக்களை இணையத்தில் பகிறுகின்றனர் . அவர் அவர் திறமையை காட்டும் பொது ஏன் தவறாக பேசவேண்டும் . அவருக்கு உற்றாகம் கொடுக்கவில்லை என்றாலும் பரவா இல்லை அவர்களை அசிங்கமாக பேசி தட்டி விடாதீர்கள் . பிடித்திருந்தால் வீடியோ க்கு லைக் போட்டு ஷேர் பண்ணுங்க என்னும் வளரட்டும் பிடிக்கவில்லை என்றால் எதுவும் செய்யாமல் இருங்கள் அவர்களாவது சந்தோசமா வளரட்டும் நன்றி … வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=_zHJhbSIyog

அதே பொண்ணு ஆனா ஆட்டம் வேற : என்னமா நீ என்ன பண்ணாலு இவ்ளோ செம்மயா இருக்கு!!

இந்த பெண்ணின் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம் அந்த வீடியோ நல்ல வரவேற்பு பெற்றதால் இன்றும் இவரது வீடியோ உங்களுக்க பகிர்கிறோம். இவரை பிக்காதவர்கள் பலபேர் அவர் குறித்து தவறான கருத்துக்களை இணையத்தில் பகிறுகின்றனர் . அவர் அவர் திறமையை காட்டும் பொது ஏன் தவறாக பேசவேண்டும் . அவருக்கு உற்றாகம் கொடுக்கவில்லை என்றாலும் பரவா இல்லை அவர்களை அசிங்கமாக பேசி தட்டி விடாதீர்கள் . பிடித்திருந்தால் வீடியோ க்கு லைக் போட்டு ஷேர் பண்ணுங்க என்னும் வளரட்டும் பிடிக்கவில்லை என்றால் எதுவும் செய்யாமல் இருங்கள் அவர்களாவது சந்தோசமா வளரட்டும் நன்றி ... வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=GdVqLpJ_pJU

கேரள பெண்கள் கும்பலாக போட்ட ஆட்டத்தை பாருங்கள்

கேரள பெண்கள் கும்பலாக சேர்ந்து போட்ட ஆட்டம் இன்று இணையத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்ல வேண்டும் . 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து ஒரு விழாவில் குத்து பாட்டுக்கு ஆட்டம் போடுகின்றனர் அவர்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேரள பெண்கள் நடனம் ஆடினால் இணையத்தில் வைரல் ஆவது இது புதுசு அல்ல. 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சேலை கட்டி குத்தாட்டம் போட்டால் வைரல் ஆகாமலா போய்விடும் . இளைஞர் களின் மனதை கவர்ந்த அந்த கேரள அழகிகளின் நடனம் உங்களுக்காக இங்கே https://www.youtube.com/watch?v=wUuTqQQgpXc

குத்தாட்டம் போட்ட பொன்பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.இந்த தொடர் 1 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு 571 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மூலம் பிரபலம் ஆனவர்தான் ஆயிஷா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சத்யா சீரியலில் நாயகியாக நடித்து வரும், நடிகை ஆயீஷா சமீபத்தில் அழகிய சேலையில் எடுத்து கொண்ட tiktok வீடியோ உங்களுக்க பாருங்கள் https://www.youtube.com/watch?v=yxktT-2i7-I

இணையத்தை கலக்கும் தமிழ் பெண்ணின் நடிப்பு ! செம்மமையா பண்ணுறாங்க !

இணையத்தில் வைரலாக தமிழ் பெண்ணின் வீடியோ பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம் இந்த வீடியோ வில் வரும் பெண்ணின் அசத்தல் நடிப்பால் இன்று இந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது . அந்த வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=epmCTdMXySY இந்த பெண்ணின் வீடியோ குறித்து இணையவாசிகள் கருத்துக்கள் சில ... Ranjith Kumar1 year ago (edited)இது ஒரு பப்ளிசிட்டி பைத்தியம் 🙄🙄🙄🙄 பேர் பிரியங்கா மஸ்தானா Mery Merykuwait4 months agoஎன் அன்பான சகோதரியே திறமைக்கு வாழ்த்துக்கள் நல்ல வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளவேண்டாம் டிக் டாக்கினால் Arivu Amala4 months agoகல்யாணம் பன்றவன் சங்குதான் இதுலாம் வேஸ்ட் குடும்பத்துக்கு ஆகாது

இந்த காட்சிதான் சித்ரா தற்கொலைக்கு காரணமா ?

சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார் இதற்காக அவரது கணவர் ஹேம்நாத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் . சித்ரா கணவர் ஹேம்நாத் மீது பலர் குற்றசாட்டை முன்வைத்துவர்கின்றனர் . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கணவர் ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமாக நடித்த கட்சியை இணையத்தில் பகிர்ந்து இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர் . ஆனால் தற்கொலைக்கு காரணம் போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=U515KlgNbiw

வகுப்பறையில் பள்ளி மாணவிகள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்

இன்றைய இணைய உலகத்தில் எல்லோருக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது . அதுக்காக எதையாவது செய்து பிரபலம் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றனர் . இப்படி பட்ட ஆசையில் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் போட்ட ஆட்டத்தில் பிரபலம் அடைந்துள்ளனர் . இந்த வைரல் வீடியோவில் இரண்டு மாணவிகள் தனது வகுப்பறையில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகின்றனர் . அவர்கள் போடும் ஆட்டம் அனைவரையும் ஆட வைக்கும் அளவில் இருப்பதால் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகிறது. இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களில் சில Muthu Pandi பள்ளி வாழ்க்கையில் இந்த குத்தாட்டம் போடுறீங்களே ஒங்க அப்பன் கேக்கமாட்டானா பரதேசி நாய அவன செருப்பால அடிக்கணும் அப்பறம் ஏண்டி பசங்க ஈவ்டீசிங் பண்ணமாட்டாங்க ஒழுங்கா படிங்க Rajesh திறமைகளை நிவர்த்தி செய்ய நீங்கள் உபயோகித்த இடம் தவறானதுபடிப்பு இடத்தில் குத்தாட்ட த்தை தவிர்க்க வேண்டும்பெற்றோர் பற்றி கவலை இல்லாமல் ஆடும் உங்களுக்கு வேறு பல இடங்கள் உள்ளனஉங்கள் ஆட்டத்தை படப்பிடிப்பு நடத்தும் அந்த நபர் எவ்வாறு இந்த பூமியில் வந்தார் என்பது என் கேள்வி குறி Sumi Sumi அருமையான. நடனம். சகோதரிகளே.ஆனா...

பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் குழந்தை! கோடி கொடுத்தாலும் கிடைக்காத அரிய காட்சி

காலம் மாறிக்கொன்டே இருக்கிறது அதற்க்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களும் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன. தற்போது இணையத்தில் வந்து நிற்கிறது. தமிழர்கள் பலர் காலையில் விழித்தவுடன் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறியிருக்கிறது இணையம். இந்த இணையம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்பட்டது. திறமையக்காட்ட ஒரு சிறப்பான தளமாக உள்ளது இது. சரியா பயன்படுத்தினால் நிச்சயமா பாராட்டுகள் குவியும் என்பதில் மாற்று கருத்து இல்லை . தற்போது ஒரு குழந்தை காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதோ உங்களுக்காக https://www.youtube.com/watch?v=KvX3_TYbBYw

ரகிட்ட.. ரகிட்ட.. என்னைக்கும் ராஜாவான வாழுறேன்… உற்சாக ஆட்டம்போட்ட சிறுவன் .. வைரலாகும் வீடியோ..!

குழந்தை இருக்கும் குடும்பத்தில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னாடி குழந்தைகள் வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தன. ஆனால் இன்று கம்யூட்டரில் youtube பார்த்து வளரும் குழந்தைகள் செம கூர்மையாக வளர்கின்றன.அப்படி சுட்டிக்குழந்தை ஒன்று செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த குழந்தை ஜகமே தந்திரம் படத்தின் திரைப்பட பாடல் ஒன்றுக்கு தானே பாடுவதுபோல் வாய் அசைத்து, நடனமும் ஆடுகிறது. அந்த பிஞ்சுக்குழந்தையின் ஆட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நீங்களே பாருங்களேன். செம க்யூட்டான வீடியோ இதோ.. ரகிட்ட.. ரகிட்ட... பாடலுக்கு என்ன வேண்ணா நடக்கட்டும். நான் சந்தோசமா இருப்பேன். என பட்டையைக்கிளப்பி ஆட்டம் போடுகிறார் அந்த சிறுவன். இதோ நீங்களே பாருங்களேன். https://www.youtube.com/watch?v=Gei0ljyqGQs

கேரள பெண்களின் இந்த இசை நடனத்துக்கு ஈடு இணையே இல்லை .. பாருங்க புரியும் ...

முக்கலைகள் ஆகிய இயல் இசை நாடக காலையில் இசை யை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதுபோல் தான் கேரளா சிங்காரி மேளம் இசை பிடிக்காதவர்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். கேரள இசையான சிங்காரி மேளம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு இசை அதிலும் பெண்கள் இசைத்து ஆடும் பொது அது அதிக பேரால் பார்க்க படுகிறது . இப்படி ஒரு காட்சிதான் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது . கேரளா பெண்கள் குழுவாக உடை அனைத்து சிங்காரி மேளம் இசைத்து நடனம் ஆடும் காட்சி வைரல் ஆகிறது . உங்களுக்க அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=uyXZYo_vg2Q இந்த வீடியோ குறித்து இணையத்தில் பகிரப்படும் கருத்துக்களில் சில உங்களுக்காக இங்கே Ambaijayaprakash Ambai JPஇதுதான் தெய்வீக ராகம்" ஹிந்துகள் உங்களுடையை நல்ல விஷேசங்களுக்கு இதுபோல இசை கருவிகள் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள் ! Durai Kannuமேளங்கள் அருமை ராகங்கள் புதுமை இப்போ உள்ள சமுதாயத்துக்கு ஒரு புதுமையை உணர்த்தும் இன்னும் இதுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற நன்றி Theeran Rajesh Vkp எனக்கு ரொம்ப பிடித்த இசை Arul Malar...

தமிழ் பெண் vs கேரளா பெண் எந்த ஆட்டம் சிறப்பு நீங்களே சொல்லுங்க

படம்
இணையத்தில் எப்போதும் எதாவது போட்டி நடந்துகொண்டே இருக்கும் அப்படி நடக்கும் போட்டிகள் சில அதிக அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கம் தான் . இப்படி ஒரு போட்டி வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. பொதுவெளியில் தமிழ் பெண்கள் மற்றும் கேரள பெண்கள் போடும் ஆட்டம்தான் இப்போது போட்டியாக மாரி இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறது . ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பறக்கவிடுகின்றனர். அந்த வீடியோ உங்களுக்கா இதோ https://www.youtube.com/watch?v=P9_o5jKjZ4M இணையவாசிகளின் கருத்துக்கள் சில உங்களுக்காக : Kamal M இரண்டு நடனமும் அருமை. அதில் தமிழ் நடனம் தான் மிகவும் அருமை Kural K தமிழ் குத்து டான்ஸ் கூட கேரளா மொக்கை டான்ஸ் கம்பர் பண்ணாதீங்க  Rex Rexman ஆரம்பத்திலிருந்தே உற்சாகமாக தமிழ்ப் பெண்கள் ஆடுகிறாா்கள் ஆனால் கேரளப் பெண்கள் அமைதியான ஆட்டம் ஆடுகிறாா்கள். இரண்டும் அருமை Perumal S இரண்டுமே நன்று என்றாலும்,துள்ளிக் குதிப்பதில் தமிழ்ப்பெண்களின் ஆட்டம் பிரமாதம்.

தமிழன் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டுக்காரர் போட்ட ஆட்டத்தை பாருங்கள் ... செம்ம வைரல் ..

படம்
தமிழனின் இசையான தப்பட்டதுக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் போட்ட ஆட்டம் இப்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகியிருக்கிறது .இதனை பலரும் பகிர்ந்தவவண்ணம் உள்ளனர் . வீடியோ உங்களுக்காக இங்கே https://www.youtube.com/watch?v=ilzbgZ5v4jE இந்த வீடியோ குறித்து இணையத்தில் பறக்கும் கருத்துக்கள் சில உங்களுக்காக : Ganesan  இசை பாடல்களுக்கும்இசை நடனத்திற்கும்மொழியோ.... சாதியோ ......மதமோ.....தெரியாது.....  இசைக்கு மயங்காத உயிர்இனம் இவ் உலகத்தில் எங்கும் இல்லை....இன்னால்வரை...என்னாலும் இசையேஉலகை வெல்லும்.....மனிதனின் மனதை என்றும் அல்லும் வாழ்த்துக்கள் C Gunasekaran உலகத்தில் எங்கு சென்றாலும் பறை இசைக்கு இணை வேறு எங்கும் ஏதுமில்லை Pandi இந்தியகலாச்சாரம்பிடித்துவிட்டதுபோலஅதிலும்தமிழ்நாட்டுமோகம்தலைநிமிர்ந்துநிர்க்கிறதுவாழ்கஇந்தியாவளர்கதமிழ்நாடு