கொரோனாவை சரிசெய்யும் புதிய ஸ்வீட்… சந்தோசத்தில் வாங்கும் மக்கள்!!
கொரோனாவை குணப்படுத்தும் ஸ்வீட்… சந்தோசத்தில் வாங்கும் மக்கள்!! உலகம் முழுவதும் பயங்காட்டி வரும் கொ ரோ வைரஸிற்கு மருந்துகள் கண்டுபிடிக்காமல் பத்ரிவரும் நிலையில், பலர் தங்களது மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் வைத்து சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பாகு கொ ரோனா வை ஒரே நாளில் சரிசெய்யும் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் கொ ரோ னா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் உடல் சரியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தில் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயாரித்ததாகவும், 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்த...