வில்லன் நடிகர் கராத்தே ராஜாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

வில்லன் நடிகர் கராத்தே ராஜாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக ஒரு காலத்தில் வளம் வந்தவர் கராத்தே ராஜா. கட்டிகோப்பான உடம்பு மற்றும் முறுக்கு மீசை உடன் வளம் வந்த இவருக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

இவரை பலரும் கராத்தே ராஜா என்று குறிப்பிட்டு வந்தனர். இவர் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

இப்படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக அவர் நடித்திருப்பார். இப்படத்தை தொடர்ந்து தல அஜித்துடன் சிட்டிசன், கமல்ஹாசன் உடன் விருமாண்டி, விஜயுடன் கில்லி போன்ற முன்னணி நடிகரின் படத்தில் இவர் நடித்த தனக்கென மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

இருப்பினும் தொடர்ந்து கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். அந்த வகையில் இவருக்கு போக்கிரி, பூஜை, படிக்காதவன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பு கொடுத்தது,

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். வெள்ளி திரையில் மற்றும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் சின்னத்திரை பக்கம் சென்று அங்கேயும் ஒரு கலக்கு கலக்கினார்.

actor-karathae-raja-family-photos
​actor-karathae-raja-family-photos

இவர் சந்தனக்காடு என்று வரலாறு சீரியலில் நடித்து வீரப்பன் மாதிரி தத்ரூபமாக நடித்த காட்டினார். அதன் மூலமாக மேலும் பிரபலம் அடைந்தார்.

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மறுக்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இவரின் திருமண புகைப்படங்கள் இதோ….

actor-karathae-raja-family-photos
actor-karathae-raja-family-photos

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்