தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா வின் பிரபல நடிகராக இருப்ப வர் தான் ஸ்ரீகாந்த் . இவர் தமிழ் மட் டுமின்றி தெலு ங்கு தி ரைப்பட ங்களி லும் நடித்திரு க்கிறார் . ரோஜா கூட்டம் என்ற திரைப் படத்தின் மூலம் கதாநா யகனாக அறிமு கமா னார். முதல் படத்தி லேயே நல்ல வெற்றி யை கொடு த்து தனக் கான ரசிகர்க ளை உருவா க்கினார் . அதை தொ டர்ந்து ஏப்ரல் மாதம் , மனசெ ல்லாம் , பார்த் திபன் கனவு , வர்ண ஜாலம் , போஸ் என தொட ர்ந்து வெற்றி திரைப்ப டங்களை கொடு த் ...