புதிய லுக்கில் லெட்ஜென்ட் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படம்

புதிய லுக்கில் லெட்ஜென்ட் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 1

இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 2

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 3

இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டார் சரவணன்,ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டார் சரவணன்.ஓடிடியிலும் இப்படம் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 4

முதல் படத்தில் தவறியதை மனம் தளராமல் இரண்டாவது படத்தில் பிடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 5

அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்தபடம் குறித்து கேட்ட பொழுது விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 6

இந்நிலையில் தற்போது மீசை தாடியுடன் செம்ம மாஸாக மாறியுள்ளார் லெஜெண்ட் சரவணன்.இவர் அண்மையில் கலந்துகொண்ட திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

BOSS RETURNS... புதிய அவதாரம் எடுத்த லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி 7

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்