இடுகைகள்

மூட்டை மாதிரி இருந்துகிட்டு முட்டை மேல படுத்தா முட்டை 🥚 உடையதா அர்ச்சனா மேடம் 😄😄😄

வெளியான ப்ரோமோ வைத்து செய்துகொண்டிருக்கின்றனர் இணைய வாசிகள் . அவைகளில் சிலபதிவுகள் உங்களுக்காக இங்கே ப்ரோமோ பாருங்க வைத்து செய்வது புரியும். https://www.youtube.com/watch?v=draYhTR3iIo மூட்டை மாதிரி இருந்துகிட்டு முட்டை மேல படுத்தா முட்டை 🥚 உடையதா அர்ச்சனா மேடம் 😄😄😄 இந்த வாரம் சனி அன்று அர்ச்சனாவை மேடையில் சந்திக்க வேண்டும். அதை நினைத்தால் கமலுக்கு இப்போதே குளிர் ஜூரம் அடிக்குது. யாராவது கவனித்தீர்களா இதில் நாரதர் வேலை பார்த்தது ரம்யா :) 🙌🙌 thodala odachutiga சோம் முட்டைய தொட்டவுடனே ஜெயிச்சுருவாருன்னு உடனே உள்ளேயே வச்சு உடைத்துவிட்டு சோம்மேல பழிபோடுது குண்டு அர்ச்சனா Final ey வரபோது இனி அன்பாது மயிராது எனக்கு 50L தான்.... #AnbuGang 🤣🤣🤣 அர்ச்சனா : முட்டை உடையும்னு நம்புரியா... சோம்: உடையும்...உன்ன மாதிரி புல்டோசர் உருண்டா உடையும். இப்படி பல கருத்துக்களை தெறிக்கிவிட்டு இருக்கின்றனன்ர் இணையவாசிகள்

நடராஜனை தெரிந்த உங்களுக்கு பெரியசாமியை தெரியுமா ? இவர்தான் தமிழ்நாட்டு மலிங்கா வைரல் வீடியோ

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் சேலத்துக்கு விளையாடுபவர்தான் இந்த பெரியசாமி இவர் பந்து வீசும் முறை அப்படியே மலிங்கா வீசுவது போலவே இருக்கும் . இவரை தமிழ்நாட்டு மலிங்கா என்றே அழைக்கின்றனர் . இவர் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த விடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரிந்துவிடும் இவரது திறமை . சேலம் நடராஜன் தெரிந்த உங்களுக்கு இவரை தெரிய வாய்ப்பில்லைதான் . நாம்தான் நம் இனத்தவரை ஊக்குவிக்க வேண்டும் . அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் தமிழனின் பெருமையை விடியோவை பாருங்க பிடித்திருந்தால் பாராட்ட நினைத்தால் பகிருங்கள் எல்லோருக்கும் https://www.youtube.com/watch?v=8ZpbPo_W054

அர்ச்சனா save பண்ண பிகஃபாஸ் எடுத்த முடிவு தான் இந்த ப்ரோமோ 😂😂

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றய 3 வது ப்ரோமோ வெளியாகியுள்ளது இதனை வைத்து செய்து கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள் . நீங்களே பாருங்கள் https://www.youtube.com/watch?v=FkrsyQLX_o0 இதெல்லாம் ஒரு டாஸ்க் கா னு எத்தனை பேருக்கு தோணிச்சு. ..??? அந்த கன்பெக்ஷன் ரூமே கண்ணீரில் மூழ்கி போயிருக்கும் போலயே 😭😭😭 அர்ச்சனா அழுகை இதை ஏற்கனவே எதிா்பாா்த்தவா்கள் இ௫ந்தால் ஒ௫ லைக் போடுங்க.. 👍 ஆரம்பிச்சாட்டாப்ப அக்டிங்க கமல்ஹாசனும் தோத்துப்போய்டுவார்..😄😄😄 ஆரம்பிச்சாட்டாப்ப அக்டிங்க கமல்ஹாசனும் தோத்துப்போய்டுவார்..😄😄😄 நீ மட்டும் வரல மா கூடவே அந்த அன்பு பயலையும் கூட்டிக்கிட்டு வந்து கும்பி அடிக்குற இப்படி கருத்த்துகள் பறக்கின்றன சமூக வலைத்தளங்களில் உங்க கருத்து என்ன சொல்லுங்க

கொடுத்ததை திருப்பி கொடுக்கும் கோலி : வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முரட்டுத்தனமான கிரிக்கெட் வீரர் என்பது அனைவரும் அறிந்த விசயமே . தன்னை சீண்டுபவர்களை கேப்டன் கோலி என்றுமே சும்மா விட்டது இல்லை . எப்போதும் எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர் தான் கேப்டன் விராட் கோலி . அவர் எதிர் அணியினர் செய்த சீண்டலுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் வீடியோ ஓன்று இப்போது வைரல் ஆகி வருகிறது . உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்துவிட்டு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் . https://www.youtube.com/watch?v=5K88V_ySflw

ஜனவரியில் இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

அடுத்தது வரும் 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்-பட உள்ளது. இதனை அடுத்து, தலைநகர் தில்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைக்கிறார். இத-னிடையே கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது கொரோனா தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் பேசிநர் . அப்போது இங்கிலாந்து பிரதமர் ஜான்சனுக்கு, இந்தியாவுக்கு வருமாறு முறையாக அழைப்பு மோடி விடுத்தார். போரிஸ் ஜான்சன், தனது பங்கிற்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஜி -7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரி-யில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட தகவலில், இந்திய குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரஉள்ளார் என்று தெரிவித்தார். இதன்மூ...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் , தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்க-ளில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்-ளது. 16 மற்றும் 17ஆம் தேதி-களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்க-ளில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்-களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடு மென குறிப்பிடப்-பட்டுள்ளது. சென்னை நகரில் அடுத்த இரு 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்-கூடும் என்றும் தெரிவிக்கப்-பட்டுள்ளது.

டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்த பங்களாதேஷ் வீரர் ( Video )

பங்களாதேஷ் பங்கபந்து (Bangabandhu) டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம், சக வீரர் ஒருவரை தாக்க கையை ஓங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்க பந்து டி20 தொடரில் இப்போது 20 போட்டிகள் முடிவடைந்துள்ளன. elimineter சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய போட்டியில் தாக்கா (Beximco Dhaka) -  பரிஷல் (Fortune Barishal) அணிகள் மோதின.  தாக்கா அணிக்கு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருப்பவர் முஷ்பிகுர் ரஹீம். இவர் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த போது 17-வது ஓவரில் பரிஷல் அணி, 19 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் இருந்தது. பரிஷல் அணியின் அபீஃப் ஹோசைன் சிறப்பாக விளையாடிக் கொண்டிரு-ந்தார். அதனால் கேப்டனான முஷ்பிகுர் ரஹீம் டென்ஷனாக இருந்தார். அப்போது 17-வது ஓவரின் கடைசிப் பந்தை அபீஃப் ஹோசைன் தூக்கிஅடிக்க, அந்த பந்து எழுந்து மே லே சென்றது. அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்த பந்தை பிடிக்க பீல்டரான நசுமும் ஓடி வர இருவரும் மோதிக் கொள்வது போல சென்றனர். ஆனால் இறுதி-யாக அந்த கேட்சை கேப்டன் ரஹீம் பிடித்தார். பந்தை கே...