இந்த காட்சிதான் சித்ரா தற்கொலைக்கு காரணமா ?


சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்





இதற்காக அவரது கணவர் ஹேம்நாத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் . சித்ரா கணவர் ஹேம்நாத் மீது பலர் குற்றசாட்டை முன்வைத்துவர்கின்றனர் . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கணவர் ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது .





சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமாக நடித்த கட்சியை இணையத்தில் பகிர்ந்து இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர் . ஆனால் தற்கொலைக்கு காரணம் போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்





அந்த வீடியோ இதோ






https://www.youtube.com/watch?v=U515KlgNbiw

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்