இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்
இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிரியாது. இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.ஒருவரின் அன்னை எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு முக்கியம் தந்தை ஆவார்.தான் படும் கஷ்டங்களை ஒரு நாளும் குடும்பத்திடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகன் மற்றும் மகள்களை இன்னொரு அம்மாவாக வளர்க்கிறார் தந்தை,அந்த தந்தைக்கு நன்றி கூறும் விதமாகத்தான் இன்று தந்தையர் தினம் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இன்று பலரும் தங்களது தந்தையுடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.