ipl பார்த்த நடிகர் தனுஷ்
ipl பார்த்த நடிகர் தனுஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலால். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ்.
தமிழ் சினிமாவில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று பிரபலமாகி விட்டார் நடிகர் தனுஷ் அவர்கள்.
n
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
n
n
இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
n
n
ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
n
n
n
இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
n
n
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கத்திலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஜிம் ஒர்க் அவுட் வீடியோ புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
n
n
அதேசமயம் தற்போது லால் சலாம் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக நீண்ட தாடி வைத்துள்ளார்.
n
n
அதே லுக்கில் தான் அவர் பட விழாக்களில் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் சென்னை அணி மோதும் ஐபிஎல் போட்டியை நேரில் காண தனுஷ் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார்.
n
n
அவருடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அமர்ந்திருந்தார். தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார்.
n
n
n
அதே சமயம் நடிகை சுவாதிஸ்டா கிருஷ்ணாவும் போட்டியை காண நேரில் வந்திருந்தார்.
n
n
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் அதிக அளவு வைரல் ஆக்கி வருகிறார்கள்.
n














கருத்துகள்
கருத்துரையிடுக