தளபதி விஜய்யின் பலரும் பார்த்திராத மற்றும் திருமண புகைப்படங்கள்

தளபதி விஜய்யின் பலரும் பார்த்திராத திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைய தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவரின் இயற்பெயர் ஜோசப் விஜய்.

1

இவரின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் திரைப்பட இயக்குனர். அதனைப் போலவே தாயார் சோபாவும் பின்னணி பாடகி ஆவார்.

2

விஜய் தன்னுடைய 10 வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

3

அதனைத் தொடர்ந்து தன்னுடைய 18 வயதில் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

4

பின்னர் தன்னுடைய தந்தை இயக்கத்தில் நடித்து வந்த விஜய் முதன் முறையாக ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தத் திரைப்படத்தில் அஜித்தும் நடித்திருந்தார்.

5

விஜய் திரைத்துறைக்கு வந்த போது தொடர்ந்து பல படங்கள் தோல்வியை கொடுத்தாலும் காதல் சம்பந்தமான படங்களில் விஜய் வெற்றி கண்டார்.

6

இளைய தளபதி என்று ரசிகர்கள் அனைவராலும் இன்று வரை அன்பாக அழைக்கப்படுகிறார்.

7

இதுவரை விஜய் 66 திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

8

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

9

லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது.

10

இந்த திரைப்படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு இசையுடன் திரிஷா இணைந்துள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

11

இதனிடையே விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

12

தற்போது விஜய்யின் சில அன்சீன் மற்றும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

13

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்