ஸ்டண்ட் சில்வாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

ஸ்டண்ட் சில்வாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சில்வா .

இவரின் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் பெரும்பான்மையான சண்டை காட்சிகளில் இவர் பணியாற்றியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி பழங்களிலும் பணியாற்றி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டியுள்ளார். தற்போது சினிமாவில் உலகின் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார்.

பல கஷ்டங்கள் மற்றும் அவமானங்களுக்கு பிறகு தான் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரின் முழு பெயர் செல்வன்.

ஆனால் இவரை பலரும் சில்வா என்று தான் அழைப்பார்கள்.

இப்படி சினிமாவின் உச்சத்தில் திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இவரின் மனைவி இவர் மீது எப்போதும் அன்பாக இருப்பார் என்றும் தன் வாழ்க்கை அழகாக இருப்பதற்கு மனைவி தான் முக்கிய காரணம் எனவும் செல்வா கூறியுள்ளார்.

தற்போது செல்வாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சில்வாவின் மனைவி ஹீரோயினி போல் இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்