இதுவரை பலரும் பார்த்திராத ராகவா லாரன்ஸின் மகள் மற்றும் பழைய குடும்ப புகைப்படங்கள்
இதுவரை பலரும் பார்த்திராத ராகவா லாரன்ஸின் குடும்ப மற்றும் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பிரபல நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து படிப்படியாக திரையுலகில் முன்னேறியவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் நடன இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் திரையுலகில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்.

அதாவது தான் சம்பாதித்த பணத்தில் தனியாக காப்பகம் வைத்து நடத்தி வருகிறார்.

ஊனமுற்றோர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இதனாலேயே ராகவா மாஸ்டர் மேல் ரசிகர்களுக்கு தனி பாசமே இருந்தது.

இப்படி இருக்க இப்பொழுது யாருமே பார்த்திராத அவரின் மகள் ராகவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக