இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்

படம்
‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அனன்யா. இவரது இயற்பெயர் ஆயில்யா நாயர். இவரை சினிமாத்துறைல் அனைவராலும்  அனன்யா என்று அழைப்பார்கள். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில்  2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாசிட்டிவ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு ‘நாடோடிகள்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்று தந்தது. இவர் தமிழில்  இரவும் பகலும் ,புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன் போன்ற தமிழ் படங்களின் நடித்துள்ளார். தற்போது இவர்  சங்கத்தமிழன் படத்திலும்நடித்துள்ளார்.  நடிகை  அனன்யா ஆஞ்சநேயரன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவ ர்திருமணமாகியும்  சினிமா துறையை கைவிடாமல் தன்னுடைய துறையில் சாதிக்க வேண்டும் என்று கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த...

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள்

படம்
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வளம் வந்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகராக   இருப்ப வர்   தான் ஸ்ரீகாந்த் .   இவர் தமிழ் மட் டுமின்றி   தெலு ங்கு    தி ரைப்பட ங்களி லும்    நடித்திரு க்கிறார் .   ரோஜா கூட்டம்   என்ற   திரைப் படத்தின்   மூலம்   கதாநா யகனாக   அறிமு கமா  னார். முதல்   படத்தி லேயே   நல்ல   வெற்றி யை   கொடு த்து    தனக் கான   ரசிகர்க ளை   உருவா க்கினார்  .  அதை   தொ டர்ந்து   ஏப்ரல்   மாதம் ,   மனசெ ல்லாம்  ,     பார்த் திபன்   கனவு  ,   வர்ண ஜாலம்  ,   போஸ் என   தொட ர்ந்து   வெற்றி   திரைப்ப டங்களை   கொடு த் ...

90ஸ் கிட்ஸ் களுக்கு பிடித்த ஹிரோ பாண்டியராஜன் அழகிய குடும்ப புகைப்படங்கள்

படம்
90ஸ் கிட்ஸ் களுக்கு பிடித்த ஹிரோ பாண்டியராஜன் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் தான் பாண்டியராஜன். இவரை புதுமைகளை மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள். சென்னையைச் சேர்ந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். தன்னுடைய இளம் வயதிலேயே கலை துறையின் மேல் ஈடுபாடு அதிகம் இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தார். அது மட்டுமல்லாமல் சினிமாவில் தோற்றம் மற்றும் உயரம் எதுவும் முக்கியமில்லை என்று நிரூபித்து காட்டிய கலைஞர் இவர்தான். இவருடைய பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இவரின் பார்வையே பலரையும் வெகுவாக கவரும். பாண்டியராஜன் என்று சொன்னவுடன் அனைவர் நினைவுக்கும் வருவது அவரின் திருட்டு மொழி மற்றும் வெள்ளந்தியான பேச்சு தான். தன்னுடைய 23 வயதில் சினிமா உலகில் இயக்குனராக பிரபலமானவர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். கன்னி ராசி என்ற திரை...

புதிய லுக்கில் லெட்ஜென்ட் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படம்

படம்
புதிய லுக்கில் லெட்ஜென்ட் சரவணன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக பரவி வருகிறது. சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டார் சரவணன்,ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்ட...