அர்ச்சனா பூசிய திருநீரை உடனே அழித்த பாலா


பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகிக்கொண்டிருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு சர்ச்சை வெடிப்பது வழக்கம் .





நேற்றைய நிகழ்ச்சியில் பாலா வுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அர்ச்சனா பாலாவின் நெற்றியில் திருநீரு பூசிவிட்டு ஆரத்தழுவினார் . ஆனால் பாலா அர்ச்சனா பூசிய திருநீரை உடனே அழித்துவிட்டார் . இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை இருந்தாலும் இது பிக் பாஸ் ரசிகர்கள் இடத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது






https://youtu.be/1pXA0MtemuU




இதுபோன்று ஏற்கனவே சனம் பற்றி தவறாக பேசியதாக பாலா மீது குற்றசாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்