21 வயது இளம்பெண் திருவானந்தபுர மாநகராட்சியின் மேயராக தேர்வு


திருவானந்தபுர மாநகராட்சியின் புதிய மேயராக 21 வயது இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்





கேரளா-வில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.





இவர், திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரி-யில் பி.எஸ்.சி. கணிதம் பட்டப்-படிப்பு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக-வும் உள்ளார்.





இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தை-கள் அணியான கேரள பாலசங்கம் தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். இந்நிலை-யில் கேரளாவின் திருவனந்தபுரத்-தில் நடைபெற்று வரும் கூட்டத்-தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது, திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு ஆர்யாவை தேர்வு செய்துள்ளது. இதனால் கேரளா-வில் 21 வய-தில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார்.





உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் முதன்மை பள்ளிகளின் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பிற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவேன் என்று அவர் கூறினார். அரசியல் பணிகளுக்கு இடையே தனது கல்லூரி படிப்பையும் முடித்து விடுவேன் என அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்