நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமை தாக்கி செல்போன் பறித்த கும்பல்


2013 ஆம் ஆண்டில் கடல் படத்தின் வாயிலாக  திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக் கின் மகனான கெளதம். தொடர்ந்து பல படங்களில் நடித்து-ள்ளார். கடந்த வருடம் கெளதம் கார்த்திக் நடித்த "தேவராட்டம்"  வெளியானது.    





இந்-நிலையில் இன்று காலையில், சென்னை ஆழ்வார்-பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கெளதம் கார்த்திக். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த மொபைல் போனை  பறித்துச் சென்றார்கள்.  





இதையடுத்து இச்-சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கெளதம் கார்த்திக். இதன் அடிப்படையில் போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்