நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்

 

2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்ட்தான் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

  இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபரும், பாடகருமான ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் சமிக்‌ஷா - ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.


காதலித்தவரை இரண்டாவது திருமணம் ...



 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் உள்ள.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்