நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ?

நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ?

மாட்ரிட்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால் நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

3வது முறையாக சாம்பியன் பட்டம் ...

இந்த நிலையில் உலகின் 2-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்து இருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள்