பொண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு 17 ஆண்டுகளாக பீரோவில் ஒளிந்திருந்து வேவு பார்த்த கணவர் கடைசியில் காத்திருந்த அ திர்ச்சி!!

பொண்டாட்டி மீது ச ந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அ டித்து
து ன்புறுத்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன் 17 ஆண்டுகளாக ச ந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் பா திக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக பழகி பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

ஒரு வருட காலம் ச ந்தோஷமாக சென்ற அவர்களின் கல்யாண வாழ்க்கை அதன்பின் ஒரு சி றை போல் மாறியது என்றே சொல்லலாம். பா துகாப்பு து றையில் ப ணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது ச ந்தேகம் அடைந்து பல கொ டுமைகளை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் பணிக்கு செல்லாமல் 38 வயதான மனைவியை வீட்டின் அலமாரியில் ஒளிந்து கொண்டு வேவு பார்ப்பதையே ஒரு தொழிலாக கொண்டுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை உ ளவு பார்க்க
அ டிக்கடி அலுவலகத்தைத் தவிர்த்து வருவதை அறிந்த மனைவி பொ லிசில் பு கார் அளித்துள்ளதோடு, மேலும் தனது கணவர் ஒரு மன நோ யாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு முன்பு சித்தப்பிரமைக்கு சி கிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் தனது குடும்பத்தினரிடம் அன்பானவராக இருந்தார் எனவும், ஆனால் பின்னர் தி டீரென்று சி கிச்சையை நிறுத்திய பிறகு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் பல ஆண்களுடன் தன்னை இணைத்து ச ந்தேகப்படுவது மட்டுமின்றி, செய்தித்தாள், பால் போடுபவர்களிடம் ச ண்டையிட்டதுடன், கண்மூடித்தனமாக தா க்கியதாகவும், தன்னை கொ லை செய்ய ச தி செய்வதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள்

  1. Financial Robot is #1 investment tool ever. Launch it!
    Link - - https://24crypto.de/fet-btc-tradingview.php

    பதிலளிநீக்கு
  2. Feel free to buy everything you want with the additional income.
    Link - https://24crypto.de/tips-bermain-trading-bitcoin.php

    பதிலளிநீக்கு
  3. Attention! Financial robot may bring you millions!
    Link - https://24crypto.de/bitcoin-trading-romania.php

    பதிலளிநீக்கு
  4. Have no money? Earn it online.
    Link - - https://24crypto.de/kraken-bitcoin-deposit-fees.php

    பதிலளிநீக்கு
  5. The online job can bring you a fantastic profit.
    Link - https://24crypto.de/automatic-trading-bitcoin.php

    பதிலளிநீக்கு
  6. Small investments can bring tons of dollars fast.
    Link - - https://24crypto.de/bitcoin-strategy-reddit.php

    பதிலளிநீக்கு
  7. Make money 24/7 without any efforts and skills.
    Link - https://24crypto.de/bitcoin-trading-in-germany.php

    பதிலளிநீக்கு
  8. Launch the financial Bot now to start earning.
    Link - - https://24crypto.de/cara-trading-arbitrage-bitcoin.php

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்