இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விஷாலின் அந்தரங்க உறுப்பு பற்றி போட்டுடைத்த ஸ்ரீ ரெட்டி : வைரலாகும் வீடியோ

படம்
தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ்சுக்கு பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ரெட்டி லீக்ஸ் தான். தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார். Idhuve oru male actor oru female actor pathi ipdi public ah pesirndha Ineram ennavellaam nadandhirkum!! This fame hungry disgusting woman has been doing this for a while, and this echa media still supporting her just for their mileage 🤦🏻‍♂🤦🏻‍♂ Yuck this woman chaii🤢🤢🤢🤢 https://t.co/j8GuFTm5Ai — V💫 (@V_I_S____) November 26, 2019 தெலுங்கில் பிரபல நடிகர்களான நானி, பவன் கல்யாண் என்று பலர் குறித்து சர்ச்சையானவிசயங்களை கூறிவந்தார். இது மட்டுமல்லாமல் சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா குறித்தும் படுமோசமான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார் ஸ்ரீரெட்டி அதேபோல தெலுங்கு சினிமா நடிகர்களையும் தாண்...

கணக்குகளை நீக்கும் ட்விட்டர் : உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி ?

படம்
Twitter ல் 6 மாதங்களுக்கும்  மேல் பயன்பாட்டில் இல்லாத  அக்கவுண்ட்களை  நீக்கப்போவதாகவும் இந்த செயல்முறை டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இது ட்விட்டர் தளத்தில், நம்பகத்தன்மை வாய்ந்த மிகவும் துல்லியமான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளை தரும் நோக்கிலும்  இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் (ட்விட்டர் )செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதற்காக ,  பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்கும் பணி  தொடங்கப்பட உள்ளது எனவும் மேலும் ட்விட்டர் புதிய வரைவு கொள்கைகளையும் தயார் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்த  எச்சரிக்கை அறிவிப்புகளை பயனாளர்களின்  மின்னஞ்சல் (e-mail)அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும்.அதற்கு பிறகு தான் , நீக்கும் பணிகள் நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

செயலிழந்தது FACEBOOK மற்றும் INSTAGRAM

உலகின் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. பலருக்கு போஸ்ட் போடுவது, கமெண்ட் போடுவது, ஷேர் செய்தவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் இருந்தது. வாட்ஸ் அப் பெரும்பாலும் செயல்பட்டாலும், பெருகுவே, இந்தியா, வங்கதேசம், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் சிரல் வாட்ஸ் அப்பில் பிரச்னைகளை சந்தித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக், அக்குலஸ் ஆகிய நிறுவனங்கள்தங்கள் நிறுவன தளங்கள் சில தொழிற்நுட்ப கோளாறுகளை சந்தித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஒன்று கவனத்தீர்களா? பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தங்கள் சேவையில் உள்ள குளறுபடியை கூட டுவிட்டரில் தான் தெரிவித்துள்ளனர்.