ஷங்கரின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் இவரா? ரசிகர்களின் மிக பேவரட் ஹீரோயின்

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவிற்கு கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

Image result for ப்ரியா பவானிஷங்கரை

இந்நிலையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார், இப்படம் இரண்டு வருடமாக கிடப்பில் கடந்து தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்தில் தற்போது பிரபலமாக இருக்கும், ப்ரியா பவானிஷங்கரை இதில் கமிட் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்