இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னை விட வயதில் 4 வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை திருமணம் முடித்த பசங்க பட நடிகர்

படம்
தன்னை விட வயதில் 4 வயது மூத்த சன் டிவி சீரியல் நடிகையை திருமணம் முடித்த பசங்க பட நடிகர் யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கிஷோர். அவர் சன் டிவியின் வானத்தை போல சீரியல் புகழ் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். கிஷோரை விட ப்ரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம் என்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் தாங்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டனர். திருமணம் தற்போது கிஷோர் மற்றும் ப்ரீத்தி குமார் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

படம்
தனது அப்பாவுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவர் தனது மகன் அஜித் உடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ. நடிகர் அஜித்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அப்போது அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் தனது மனைவி மோகினி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் இது. மோகினியும், சுப்ரமணியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேதாளம் படத்தில் நடித்த சமயத்தில் நடிகர் அஜித் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. இதில் சுப்ரமணியம் தனது மனைவி மீதும் மகன் மீது கைபோட்டுக் கொண்டு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். நடிகர் அஜித் தனது தாய் மோகினி மற்றும் தந்தை சுப்ரமணியத்துடன் திருப்பதி ஏழுமல...